இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது
- நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய்ச் சிலுவையில் பலியானார்
சாத்தானை வென்று விட்டார் - இம்மட்டும் உதவின எபனேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனைவிட
என் தேவன் பெரியவரே - தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்? - தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப்போல நடத்துகிறார்
அபிஷேகம் செய்கின்றார் - மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்த சேர்த்துக் கொண்டார்
Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen Lyrics in English
iraththakkottaைkkullae naan nulainthuvittaen
ini ethuvum anukaathu enthath theengum theenndaathu
- naesarin iraththam enmaelae
nerungaathu saaththaan
paasamaaych siluvaiyil paliyaanaar
saaththaanai ventu vittar - immattum uthavina epanaesarae
iniyum kaaththiduvaar
ulakilae irukkum avanaivida
en thaevan periyavarae - thaevanae oliyum meetpumaanaar
yaarukku anjiduvaen
avarae en vaalvin pelanaanaar
yaarukku payappaduvaen? - thaay than pillaiyai maranthaalum
maravaatha en naesarae
aayanaippola nadaththukiraar
apishaekam seykintar - malaikal kuntukal vilakinaalum
maaraathu um kirupai
anaathi sinaekaththaal iluththukkonnteer
annaiththa serththuk konndaar
Leave a Reply
You must be logged in to post a comment.