இசைமழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 2
- வான்மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று
நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு
வாழ்வின் மீட்பின் பாதை இதே - மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமையென்றே கண்டோமே இன்று
விடிவெள்ளியாக தேவபாலன்
தாழ்மை தாங்கி அவதரித்தார் - உலகம் என்னும் பெதஸ்தாவிலே
கரைதனில் பல ஆண்டுகளாய்
பாதை தெரியாதிருந்த நம்மை
வாழ வைக்க வந்துதித்தார்
Isai Malayil Thenkavi Lyrics in English
isaimalaiyil thaenkavi polinthae
karththar jeniththaar anpaay paadungal – 2
- vaanmalarthaan ippuviyinilae
malarnthittathae nam vaalvil intu
namakkaay piranthaar paasamkonndu
vaalvin meetpin paathai ithae - maasattavar nam vaalvinilae
makimaiyente kanntoomae intu
vitivelliyaaka thaevapaalan
thaalmai thaangi avathariththaar - ulakam ennum pethasthaavilae
karaithanil pala aanndukalaay
paathai theriyaathiruntha nammai
vaala vaikka vanthuthiththaar
Leave a Reply
You must be logged in to post a comment.