இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
- என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றது
எப்படி கைவிடுவேன்
எப்படி கைநெகிழ்வேன் – உன்னை - நானே தான் உன்னை குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ - கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன் - பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் - முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்;
பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்
Isravaelae Unnai Eppadi Lyrics in English
isravaelae unnai eppatik kaividuvaen
eppiraayeemae unnai eppatik kainekilvaen
en makanae unnai eppatik kaividuvaen
en makalae unnai eppatik kainekilvaen
- en ithayam unakkaay aengukintathu
en irakkam pongipongi valikintathu
eppati kaividuvaen
eppati kainekilvaen – unnai - naanae thaan unnai kunamaakkinaen
aeno nee ariyaamal ponaayo - kaiyilae aenthi nadaththukiraen
karampitiththu nadakka unnaip palakkukiraen - parivu ennum kayirukalaal pinnaiththuk konntaen
pakkam saaynthu unavu naan oottukiraen - mutivillaatha anpu naan kaattiyullaen;
paeranpaal unnai eerththuk konntaen
Leave a Reply
You must be logged in to post a comment.