இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2)
- என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா - தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா - நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா - என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா - நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா - அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா - நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா
Itaividaa Nanti Umakkuththaanae Lyrics in English
itaividaa nanti umakkuththaanae
innaiyillaa thaevan umakkuththaanae – (2)
- enna nadanthaalum nanti aiyaa
yaar kaivittalum nanti aiyaa – (2)
nanti nanti — itaividaa - thaeti vantheerae nanti aiyaa
therinthuk konnteerae nanti aiyaa – (2)
nanti nanti — itaividaa - nimmathi thantheerae nanti aiyaa
nirantharam aaneerae nanti aiyaa – (2)
nanti nanti — itaividaa - ennaik kannteerae nanti aiyaa
kannnneer thutaiththeerae nanti aiyaa – (2)
nanti nanti — itaividaa - neethi thaevanae nanti aiyaa
vetti vaenthanae nanti aiyaa – (2)
nanti nanti — itaividaa - anaathi thaevanae nanti aiyaa
arasaalum theyvamae nanti aiyaa – (2)
nanti nanti — itaividaa - niththiya iraajaavae nanti aiyaa
saththiya theepamae nanti aiyaa – (2)
nanti nanti — itaividaa
Leave a Reply
You must be logged in to post a comment.