இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
- மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக்கொண்டார்
கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம் - அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறைää தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே - தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் - தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் - உண்டாக்கினார் நம்மை அவரில் மகிழ்ந்திருப்போம்
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் - தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார் - நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் - சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஒடியதே – அது
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்
Ithayankal Makizhattum Lyrics in English
ithayangal makilattum
mukangal malarattum (sirikkattum)
manamakilchchi nalla marunthu
- manniththu annaiththukkonndaar
makanaay serththukkonndaar
kirupaiyin muththangalaal puthu uyirtharukintar
koti nanti paatik konndaaduvom - avarathu makkal naam avar maeykkum aadukal naam
thalaimuraiää thalaimuraikkum nampaththakkavarae - thaay maranthaalum marakkavae maattar
ullangaikalilae poriththu vaiththullaar - thanndanai neekkivittar saaththaanai thuraththivittar
naduvil vanthuvittar theengaik kaanamaattaோm - unndaakkinaar nammai avaril makilnthiruppom
aatchi seykintar antha raajaavil kalikooruvom - thamathu janaththinmael piriyam vaikkintar
athisaya iratchippinaal alangarikkintar - nallavar nallavarae (avar) kirupai ullavarae
avarathu paeranpu ententum nilaiththirukkum - sanjalamum thavippum paranthu otiyathae – athu
niththiya niththiyamaay makilchchi nam thalaimael
Leave a Reply
You must be logged in to post a comment.