இயேசு என் நேசர்
- இயேசு எந்தன் நேசரே கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தந்தான்ää தாங்க அவர் வல்லோர்தான்
இயேசு என் நேசர் இயேசு என் நேசர்
இயேசு என் நேசர் மெய் வேத வாக்கிதே
- என்னை மீட்க மரித்தார் மோட்ச வாசல் திறந்தார்
எந்தன் பாவம் நீக்குவார் பாலன் என்னை இரட்சிப்பார் - பெலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்ää பாதுகாக்க வருவார் - எந்தன் மீட்பர் இயேசுவேää தாங்குவார் என்னருகே
நேசனாய் நான் மரித்தால் மோட்சம் சேர்ப்பார் அன்பினால்
Iyaesu Enthan Naesarae Lyrics in English
Yesu en naesar
- Yesu enthan naesarae kanntaen vaetha noolilae
paalar avar sonthanthaanää thaanga avar vallorthaan
Yesu en naesar Yesu en naesar
Yesu en naesar mey vaetha vaakkithae
- ennai meetka mariththaar motcha vaasal thiranthaar
enthan paavam neekkuvaar paalan ennai iratchippaar - pelaveenam Nnovilum entum ennai naesikkum
Yesu thaangith thaettuvaarää paathukaakka varuvaar - enthan meetpar Yesuvaeää thaanguvaar ennarukae
naesanaay naan mariththaal motcham serppaar anpinaal
Leave a Reply
You must be logged in to post a comment.