இயேசு என் பெலன்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம் 2
எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2
எந்தன் இதயமே உம்மைப்பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும் 2
- பொல்லாத் தீமைகள் அகன்றோட
எல்லா மாயையும் மறைந்தோட
உமதாவியின் அருட்காண
வருங்காலங்கள் உமதாக - இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் வாழ்வேன் உமக்காக - உந்தன் ஊழியம் செய்திடவே
என்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்
உந்தன் சித்தம் என்னில் விளங்க
என்னைப் படைக்கிறேன் உமக்காக - உந்தன் ஜீவனை எனக்களித்து
என்னை ஆசாரியர் ஆக்கினீரே
எந்தன் பொறுப்பதை நிறைவேற்றி
என் ஓட்டத்தை முடித்திடுவேன
Iyaesu Enthan Vaazhvin Pelanaanaar Lyrics in English
Yesu en pelan
Yesu enthan vaalvin pelanaanaar
enakkenna aanantham 2
enthan vaalipa kaalamellaam
enthan vaalkkaiyin thunnaiyaanaar 2
enthan ithayamae ummaippaadum
enthan ninaivukal umathaakum 2
- pollaath theemaikal akantoda
ellaa maayaiyum marainthoda
umathaaviyin arutkaana
varungaalangal umathaaka - intha ulakaththai neer pataiththeer
ellaa urimaiyum enakkaliththeer
um naamamae thalaiththonga
naan vaalvaen umakkaaka - unthan ooliyam seythidavae
ennai umakkenath therinthukonnteer
unthan siththam ennil vilanga
ennaip pataikkiraen umakkaaka - unthan jeevanai enakkaliththu
ennai aasaariyar aakkineerae
enthan poruppathai niraivaetti
en ottaththai mutiththiduvaena
Leave a Reply
You must be logged in to post a comment.