இயேசு ஜீவன் தந்தாரே
பாவத்தை போக்கிவிட்டாரே
நித்திய வாழ்வு எனக்கு தந்து
என்னை சேர்த்து கொண்டாரே
- ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து
சாட்சியாய் மாற்றினாரே - ஆத்தம பாரம் எனக்கு தந்து
ஜெபிக்க கற்றுதந்தாரே
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன் - வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
வந்து பெலன் தருவார்
மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
நம்மை சேர்த்துகொள்வார்
Iyaesu Jeevan Thanthaarae Lyrics in English
Yesu jeevan thanthaarae
paavaththai pokkivittarae
niththiya vaalvu enakku thanthu
ennai serththu konndaarae
- aaviyil nirappi apishaekam thanthu
saatchiyaay maattinaarae - aaththama paaram enakku thanthu
jepikka kattuthanthaarae
jepamae jeyam jepamae jeevan - vaalvil sorvu naerittalum
vanthu pelan tharuvaar
maengal naduvil karththar varuvaar
nammai serththukolvaar
Leave a Reply
You must be logged in to post a comment.