ஒளி வீசுவோம்
- இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறுதீபம் போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் - முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக்கொள்ளுவோம்!
இயேசு நோக்கிப்பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் - பிறர் நன்மைக்காய் ஒளி வீசுவோம்
உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
Iyaesu Karpiththaar Oli Veesavae Lyrics in English
oli veesuvom
- Yesu karpiththaar oli veesavae
sirutheepam pola irul neekkavae
anthakaara lokil oli veesuvom
angum ingum engum pirakaasippom - muthal avarkkaay oli veesuvom
oli mangidaamal kaaththukkolluvom!
Yesu Nnokkippaarkka oli veesuvom
angum ingum engum pirakaasippom - pirar nanmaikkaay oli veesuvom
ulakin maairul neekka muyalvom
paavam saapam yaavum paranthotippom
angum ingum engum pirakaasippom
Leave a Reply
You must be logged in to post a comment.