இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் -4
- கஷ்டமோ துன்பமோ
கர்த்தரிடம் செல்லுவோம் -4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் - உனக்காக சிலுவையை
சுமந்தாரே என் இயேசு -4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் - உன்னையும் என்னையும் இயேசு
கிறிஸ்து நேசிக்கிறார் -4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்
Iyaesu Kiristhu Aantavar Lyrics in English
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar -4
- kashdamo thunpamo
karththaridam selluvom -4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar - unakkaaka siluvaiyai
sumanthaarae en Yesu -4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar - unnaiyum ennaiyum Yesu
kiristhu naesikkiraar -4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar
Leave a Reply
You must be logged in to post a comment.