இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா – 2
- நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார் - வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் - கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் - எடுத்த காரியத்தில் வெற்றி பெறுNவுன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்
Iyaesu Kuuta Varuvaar Lyrics in English
Yesu kooda varuvaar
ellaavitha arputham seyvaar
thanthaana thanthanaththaanaanaa – 2
- Nnoykal paeykal otdiduvaar
nonthupona ullaththai naettiduvaar - vaethanai thunpam neekkiduvaar
samaathaanam santhosham enakkuth tharuvaar - kadanthollai kashdangal neekkiduvaar
kannnneerkal anaiththaiyum thutaiththiduvaar - eduththa kaariyaththil vetti peruNvun
ethiriyaana saaththaanai muriyatippaen
Leave a Reply
You must be logged in to post a comment.