இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர்
அவர் என்றென்றும் மாறாதவர்
- சீடரின் கண்களைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே - துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே - இதுவரை நம்மை நடத்தினார்
அவர் நல்லவர் நல்லவரே
இனிமேலும் நம்மை நடத்துவார்
அவர் நல்லவர் நல்லவரே - சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
அவர் நல்லவர் நல்லவரே
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
அவர் நல்லவர் நல்லவரே
Iyaesu Nallavar Iyaesu Vallavar Lyrics in English
Yesu nallavar Yesu vallavar
ententum maaraathavar
avar ententum maaraathavar
- seedarin kannkalaith thirappavar
avar nallavar nallavarae
sevidarin sevikalaith thirappavar
avar nallavar nallavarae avar nallavar sarva vallavar
avar kirupai entumullathae - viyaathiyil viduthalai tharupavar
avar nallavar nallavarae
nam paavaththai mannikkum parisuththar
avar nallavar nallavarae - thunpaththil aaruthal alippavar
avar nallavar nallavarae
nam paarangal yaavaiyum neekkuvaar
avar nallavar nallavarae - ithuvarai nammai nadaththinaar
avar nallavar nallavarae
inimaelum nammai nadaththuvaar
avar nallavar nallavarae - sothanai naeraththil pelan thanthaar
avar nallavar nallavarae
en thaevaikal yaavaiyum santhiththaar
avar nallavar nallavarae
Leave a Reply
You must be logged in to post a comment.