இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா அகமகிழ்வோமே
- காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளிநாமே - வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம் - மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்
Iyaesu Nammoetu Lyrics in English
Yesu nammodu intu aanantham
Yesu nammodu entum aanantham
allaelooyaa aarpparippomae
allaelooyaa akamakilvomae
- kaarirul nammaich soolnthaalum
karththar oliyaavaar
oliyaay elumpi sudarviduvom
ulakin olinaamae - viyaathikal thollaikal naduvinilae
thaevanin vaarththai unndu
avarin thooya thalumpukalaal
kunam ataikintom naam - manitharkal nammai ikalnthaalum
manamo thalarvathillai
kothumai mannipol matinthiduvom
siluvaiyaich sumanthiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.