இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
- என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா – ஐயா - உழையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா - ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர் - பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீரே
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்
Iyaesu Raajaa Aezhai En Ullam Lyrics in English
Yesu raajaa aelai en ullam
thaeti vantheerae
- en naesar neerthaanaiyaa
ennai thaettidum ena thaesaiyaa
saaronin rojaa leeli pushpamae
seekkiram vaarumaiyaa – aiyaa - ulaiyaana settinintu ennai
uyirppiththu jeevan thantheer
alaipola thunpam ennai soolnthapothu
anpaalae annaiththuk konnteer – aiyaa - aapaththu kaalaththilae nalla
anukkirakam thunnaiyum neerae
anpae enteer makalae enteer
manavaatti neethaan enteer - parisuththa aaviyinaal ennai
apishaekam seytheerae
payangalai neekki palaththaiyae thanthu
parisuththa makalaakkineer
Leave a Reply
You must be logged in to post a comment.