இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
- பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின் - என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்
Iyaesu Sumanthu Kontaarae Lyrics in English
Yesu sumanthu konndaarae
naan sumakka thaevaiyillai
Yesuvin kaayangalaal
sukamaanaen sukamaanaen
- pelaveenam sumanthu konndaar
pelavaanaay maattivittar .. Yesuvin - en Nnoykal sumanthu konndaar
en thukkam aettuk konndaar
Leave a Reply
You must be logged in to post a comment.