இயேசுகிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்
- இயேசுவை நான் எற்றுக் கொண்டேன்
அவருக்குள் நான் வேர் கொண்டேன்
அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை - என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே - எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே - கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்
Iyaesukiristhu En Jeevan Lyrics in English
Yesukiristhu en jeevan
saavathu aathaayamae
vaalvathu naanalla Yesu ennil vaalkintar
- Yesuvai naan ettuk konntaen
avarukkul naan vaer konntaen
avar mael elumpum kattadam naan
asaivathillai thalarvathum illai - enna vanthaalum kalangidaamal
idukkann naeram sthoththarippaen
arivaik kadantha theyveeka amaithi
atimai vaalvin kaedayamae - enathu jeevan kiristhuvudanae
thaevanukkullae marainthathu
jeevan kiristhu velippadum naalil
makimaiyil naan velippaduvaenae - kiristhuvukkullae iraththaththinaalae
paava mannippin meetpatainthaen
avarai ariyum arivilae valarvaen
avarin viruppam seythae makilvaen
Leave a Reply
You must be logged in to post a comment.