இயேசுவால் எல்லாம் கூடும் – நம்
இயேசுவால் எல்லாம் கூடும்
இந்த விசுவாசமே வெற்றியைச் சுமந்து வரும்
- ஒன்றும் இல்லாது உலகையே படைத்தவர்
சொல்லாலே எல்லாம் ஜெனிப்பித்தவர்
அகிலம் அனைத்துக்கும் அவரே ஆண்டவர்
அவர் சொன்னாலேபோதும் எல்லாமே ஆகும் - தேவன் மீது நமக்குள்ள விசுவாசம்
தேவை எந்நாளும் அவர் மீது பாசம்
தேடு தொடர்ந்து அவரோடு சகவாசம்
தேசத்தை வெல்ல நமக்குள்ள ஆதாரம் - காணாமல் மனதார நம்பும் அது
காணாதவர் மீது பற்றை விடாது
வரும் உலகை நினைவில் மறந்தும் வாழாது
நம் வாழ்நாளை வீணாக்க சம்மதித் தராது - கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும்
கன்மலையும் இடம்பெயர்ந்து கடலுக்குள் போகும்
விசுவாசம் குறைந்தால் உண்டு ஏமாற்றம்
நம் விசுவாசத்தாலே உலகத்தை ஜெயிப்போம் - எண்ணிமுடியாத இந்நாட்டு மக்கள்
வௌ;வேறு மொழிää நிறம் இனத்தவரும்
வெண்ணங்கிää குருத்தோலை பிடித்தவராய்
நம் ஆண்டவரை சாஷ்டாங்கம் செய்வார்
Iyaesuvaal Ellaam Kuutum Lyrics in English
Yesuvaal ellaam koodum – nam
Yesuvaal ellaam koodum
intha visuvaasamae vettiyaich sumanthu varum
- ontum illaathu ulakaiyae pataiththavar
sollaalae ellaam jenippiththavar
akilam anaiththukkum avarae aanndavar
avar sonnaalaepothum ellaamae aakum - thaevan meethu namakkulla visuvaasam
thaevai ennaalum avar meethu paasam
thaedu thodarnthu avarodu sakavaasam
thaesaththai vella namakkulla aathaaram - kaannaamal manathaara nampum athu
kaannaathavar meethu pattaை vidaathu
varum ulakai ninaivil maranthum vaalaathu
nam vaalnaalai veennaakka sammathith tharaathu - kadukalavu visuvaasam irunthaalae pothum
kanmalaiyum idampeyarnthu kadalukkul pokum
visuvaasam kurainthaal unndu aemaattam
nam visuvaasaththaalae ulakaththai jeyippom - ennnnimutiyaatha innaattu makkal
vau;vaetru moliää niram inaththavarum
vennnangiää kuruththolai pitiththavaraay
nam aanndavarai saashdaangam seyvaar
Leave a Reply
You must be logged in to post a comment.