உன்னதர் அன்பைப் போற்றுவேன்
- இயேசுவின் அன்பில் மூழ்கவும் நேசத்தின் ஆழம் பார்க்கவும்
இன்னமும் தீரா வாஞ்சையே என்னில் உண்டாகுகின்றதே
ஆட்கொண்டவர்நேசம் ஈடேற்றின நேசம்
இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்.
- இயேசுவின் சொல்லும் சித்தமும் ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
தேவ ஒத்தாசை நம்புவேன் ஆவியின் பேரில் சாருவேன் - நாதரின் இன்ப சத்தமும் வேதத்தில் கேட்டு நித்தமும்
ஆத்தும நன்மை நாடுவேன் நீதியின் பாதை செல்லுனே; - இயேசுவின் ராஜரீகமும் ஆசித்த மாசெங்கோன்மையும்
விண்ணிலே தோன்றும் வண்ணமாய் மண்ணிலுண்டாகும் மேன்மையாய்
Iyaesuvin Anpil Muuzhkavum Lyrics in English
unnathar anpaip pottuvaen
- Yesuvin anpil moolkavum naesaththin aalam paarkkavum
innamum theeraa vaanjaiyae ennil unndaakukintathae
aatkonndavarnaesam eetaettina naesam
innum menmaelum vaanjippaen
unnatha anpaip pottuvaen.
- Yesuvin sollum siththamum aasaiyullonaaych seyyavum
thaeva oththaasai nampuvaen aaviyin paeril saaruvaen - naatharin inpa saththamum vaethaththil kaettu niththamum
aaththuma nanmai naaduvaen neethiyin paathai sellunae; - Yesuvin raajareekamum aasiththa maasengaோnmaiyum
vinnnnilae thontum vannnamaay mannnnilunndaakum maenmaiyaay
Leave a Reply
You must be logged in to post a comment.