இயேசுவின் நாமம் இன்ப நாமம்
வல்லமையுள்ள நாமம் – அந்த
நாமத்திலே துதி பாடிடுவோம் – 2
கன மகிமையை செலுத்திடுவோம்
- இயேசுவின் நாமமின்றி
வேறு நாமத்தில் மீட்பில்லையே
அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே
நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே - மகிழ்ச்சிக் குரலெழுப்பி
மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
எக்காளத்தோடும் கைத்தாளதோடும்
நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம் - தாய் என்னை மறந்தாலும்
அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்
என்னை நினைத்துக் கொள்ள
என் நாமத்தையே
அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார் - எக்காளம் முழங்கிடவே
வான மேகங்கள் நடுவினிலே – அவர்
மகிமை யோடும் வான தூதரோடும்
இயேசு இராஜாதி ராஜன் வருவார்
Iyaesuvin Naamam Lyrics in English
Yesuvin naamam inpa naamam
vallamaiyulla naamam – antha
naamaththilae thuthi paadiduvom – 2
kana makimaiyai seluththiduvom
- Yesuvin naamaminti
vaetru naamaththil meetpillaiyae
antha naamaththilae mannnnor anaivarumae
naam manntiyittu jepippomae - makilchchik kuraleluppi
mannan Yesuvil makilnthiduvom
ekkaalaththodum kaiththaalathodum
naam aarppariththup paadiduvom - thaay ennai maranthaalum
avar orupothum marakkamaattar
ennai ninaiththuk kolla
en naamaththaiyae
avar ullangaiyil poriththu ullaar - ekkaalam mulangidavae
vaana maekangal naduvinilae – avar
makimai yodum vaana thootharodum
Yesu iraajaathi raajan varuvaar
Leave a Reply
You must be logged in to post a comment.