இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
- எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம் – 2 - எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் - இன்று காணும் எகிப்தியரை
இனிமேல் காணமாட்டோம்
நமக்காய் யுத்தாம் செய்வார் – இயேசு - நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே – இன்று - காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்க மாட்டோம்
வாய்க்கால்கள் நிரப்பப்படும் - நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்
Iyaesuvin Pillaikal Naankal Lyrics in English
Yesuvin pillaikal naangal
eppothum makilnthiruppom
Yesuvin pillaikalae
eppothum makilnthirungal
- ennaeramum evvaelaiyum
Yesuvil kalikooruvom
nam naesaril kalikooruvom – 2 - ethai ninaiththum kalangaamal
ippothum sthoththarippom
naam eppothum sthoththarippom - intu kaanum ekipthiyarai
inimael kaanamaattaோm
namakkaay yuththaam seyvaar – Yesu - namakku ethiraay manthiram illai
kurisollal ethuvum illai
saaththaan nam kaalin geelae – intu - kaattaை naam kaanamaattaோm
malaiyaiyum paarkka maattaோm
vaaykkaalkal nirappappadum - ninaippatharkum vaennduvatharkum
athikamaay seythiduvaar
athisayam seythiduvaar
Leave a Reply
You must be logged in to post a comment.