- ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
- கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா — புகழ் - எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா — புகழ் - உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே — புகழ்
Jebam Keteeraiya Jeyam Lyrics in English
- jepam kaettiraiyaa
jeyam thantheeraiyaa
thallaada vidavillaiyae
thaangiyae nadaththineerae
pukalkinten paattuppaati
puyal intu oynthathu
puthuraakam piranthathu
nanti appaa nallavarae
intum entum vallavarae
- kannnneeraik kannteeraiyaa
karam pitiththeeraiyaa
vinnnappam kaettiraiyaa
viduthalai thantheeraiyaa — pukal - epinaesar neerthaanaiyaa
ithuvarai uthavineerae
elroyee neerthaanaiyaa
ennaiyum kannteeraiyaa — pukal - uruthiyaay pattik konntaen
ummaiyae nampi ullaen
poorana samaathaanarae
pothumae um samookamae — pukal
Leave a Reply
You must be logged in to post a comment.