Jeeva Vaasanai Jeeva Vaasanai ஜீவ வாசனை ஜீவ வாசனை

என்னை வனையும்

  1. ஜீவ வாசனை ஜீவ வாசனை
    பாவி என்னிலே வீசச் செய்யுமே
    ஜீவ நாட்களை ஆத்ம மீட்புக்காய்
    பாரில் எங்கிலும் வாழ செய்யுமே
    அல்லேலூயா – 4
  2. பக்தி போர்வையில் தூபம் ஏற்றிடும்
    போலி பக்தரின் சாயல் வேண்டாமே
    தாழ்த்தி வேண்டிடும் ஆயக்காரனாய்
    நித்தம் வாழ்ந்திட அருள் ஈயுமே
  3. திக்கற்ற பிள்ளை விதவைகள் கூட்டம்
    கண்ணீர் சிந்திடும் தேசம் மீதிலே
    இலாப நோக்கின்றி பாசம் காட்டிடும்
    தியாக ரூபமாய் என்னை மாற்றுமே
  4. மத்திய மாநிலம் ஆளும் அனைவரும்
    பற்பல பாஷை ஜாதி யாவரும்
    நித்திய ராஜிய பாக்கியம் அடைந்திட
    பத்தன் பவுலைப்போல் என்னை வனையுமே

Jeeva Vaasanai Jeeva Vaasanai Lyrics in English

ennai vanaiyum

  1. jeeva vaasanai jeeva vaasanai
    paavi ennilae veesach seyyumae
    jeeva naatkalai aathma meetpukkaay
    paaril engilum vaala seyyumae
    allaelooyaa – 4
  2. pakthi porvaiyil thoopam aettidum
    poli paktharin saayal vaenndaamae
    thaalththi vaenndidum aayakkaaranaay
    niththam vaalnthida arul eeyumae
  3. thikkatta pillai vithavaikal koottam
    kannnneer sinthidum thaesam meethilae
    ilaapa Nnokkinti paasam kaatdidum
    thiyaaka roopamaay ennai maattumae
  4. maththiya maanilam aalum anaivarum
    parpala paashai jaathi yaavarum
    niththiya raajiya paakkiyam atainthida
    paththan pavulaippol ennai vanaiyumae

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply