என்னை வனையும்
- ஜீவ வாசனை ஜீவ வாசனை
பாவி என்னிலே வீசச் செய்யுமே
ஜீவ நாட்களை ஆத்ம மீட்புக்காய்
பாரில் எங்கிலும் வாழ செய்யுமே
அல்லேலூயா – 4 - பக்தி போர்வையில் தூபம் ஏற்றிடும்
போலி பக்தரின் சாயல் வேண்டாமே
தாழ்த்தி வேண்டிடும் ஆயக்காரனாய்
நித்தம் வாழ்ந்திட அருள் ஈயுமே - திக்கற்ற பிள்ளை விதவைகள் கூட்டம்
கண்ணீர் சிந்திடும் தேசம் மீதிலே
இலாப நோக்கின்றி பாசம் காட்டிடும்
தியாக ரூபமாய் என்னை மாற்றுமே - மத்திய மாநிலம் ஆளும் அனைவரும்
பற்பல பாஷை ஜாதி யாவரும்
நித்திய ராஜிய பாக்கியம் அடைந்திட
பத்தன் பவுலைப்போல் என்னை வனையுமே
Jeeva Vaasanai Jeeva Vaasanai Lyrics in English
ennai vanaiyum
- jeeva vaasanai jeeva vaasanai
paavi ennilae veesach seyyumae
jeeva naatkalai aathma meetpukkaay
paaril engilum vaala seyyumae
allaelooyaa – 4 - pakthi porvaiyil thoopam aettidum
poli paktharin saayal vaenndaamae
thaalththi vaenndidum aayakkaaranaay
niththam vaalnthida arul eeyumae - thikkatta pillai vithavaikal koottam
kannnneer sinthidum thaesam meethilae
ilaapa Nnokkinti paasam kaatdidum
thiyaaka roopamaay ennai maattumae - maththiya maanilam aalum anaivarum
parpala paashai jaathi yaavarum
niththiya raajiya paakkiyam atainthida
paththan pavulaippol ennai vanaiyumae
Leave a Reply
You must be logged in to post a comment.