ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
- சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே - அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே - இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே - எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
Jeevanulla Arathanai Ummakuthane Lyrics in English
Jeevanulla Arathanai Ummakuthane
jeevanulla aaraathanai umakku thaanae
jeevikkinta theyvam neer oruvar thaanae- 2
aeka theyvamae umakku aaraathanai- 4
jeevanulla aaraathanai umakku thaanae
jeevikkinta theyvam neer oruvar thaanae
- suththamulla aaraathanai umakku thaanae
parisuththamulla theyvam neer oruvar thaanae-2
aeka theyvamae umakku aaraathanai- 4
jeevanulla aaraathanai umakku thaanae
jeevikkinta theyvam neer oruvar thaanae - athikaalai aaraathanai umakku thaanae
thinam athisayam seyya neer oruvar thaanae- 2
aeka theyvamae umakku aaraathanai- 4
jeevanulla aaraathanai umakku thaanae
jeevikkinta theyvam neer oruvar thaanae - iravilum aaraathanai umakku thaanae
irakkam kaatta neer oruvar thaanae – 2
aeka theyvamae umakku aaraathanai- 4
jeevanulla aaraathanai umakku thaanae
jeevikkinta theyvam neer oruvar thaanae - eppothum aaraathanai umakku thaanae
ippothum aaraathanai umakku seyvaen- 2
aeka theyvamae umakku aaraathanai- 4
jeevanulla aaraathanai umakku thaanae
jeevikkinta theyvam neer oruvar thaanae
Leave a Reply
You must be logged in to post a comment.