யெகோவா நிசி (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)
- கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம் - நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா – நம் - அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்
Jehovah Nissi Yetri Paduvom Lyrics in English
yekovaa nisi (4)
yekovaa nisiyai aettip paaduvom
engal koti vettik kotiyae allaelooyaa (2)
- karththar thunnai nintu yuththam seyvaarae
kalangi nirka kaaranangal illaiyae
kaikalai thalarththidaamal thaangiyae
karththar Yesu saththiya aavi nirkiraar
karththar nalla yuththa veerarae – nam - namakkirukkum intha pelan pothumae
naathan Yesu anuppuvathaal povomae
pattayamo puyapelamo thaevaiyaa
parama thaeva aavi nammil illaiyaa
jeeva thaeva senai allavaa – nam - allaelooyaa thaeva naamam vaalkavae
allaelooyaa Yesu raajaa varukavae
allaelooyaa aavi pukal ongavae
allaelooyaa thaeva patai velkavae
vaalka vaalka vaalka vaalkavae – entum
Leave a Reply
You must be logged in to post a comment.