காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை
- நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் — நம்பி - கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் — நம்பி - அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை — நம்பி
Kaakkum Karagal Undenakku Lyrics in English
kaakkum karangal unndenakku
kaaththiduvaar kirupaiyaalae
allaelooyaa paatippaati
alaikalai naan thaanndiduvaen
nampivaa Yesuvai nampivaa Yesuvai
- ninthanaikal poraattam vanthum
neethiyin thaevan thaanginaarae
naesakkoti en mael parakka
naesarukkaay jeeviththiduvaen — nampi - kanmalaikal peyarkkum patiyaay
karththar unnaik karam pitiththaar
kaaththirunthu pelan atainthu
kaluku polae elumpiduvaay — nampi - aththimaram thulirvidaamal
aattumanthai muthalattaாlum
karththarukkuk kaaththiruppor
vetkappattup povathillai — nampi
Leave a Reply
You must be logged in to post a comment.