காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே
- இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர்தானே – (2) - பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம் - காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம்தான்
நமது குடியிருப்பு - சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே - சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்துகொள் மனமே
சீடன் அவன் தானே - மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார்
மனது உருகும் தெய்வம்
Kaakkum Theyvam Iyaesu Irukka Lyrics in English
kaakkum theyvam Yesu irukka
kalakkam aen manamae
kannnneer aen manamae
- ithuvarai unnai nadaththina thaevan
iniyum nadaththich selvaar
epinaesar avarthaanae – (2) - paadukal sakiththaal paramanin varukaiyil
kooda sentidalaam
paati makilnthidalaam - kaannkinta ulakam namathu illai
kaannaatha paralokamthaan
namathu kutiyiruppu - seekkiram neengidum ulakappaadukal
makimaiyai konndu varum
maravaathae en manamae - siluvai sumanthaal supaavam maarum
therinthukol manamae
seedan avan thaanae - malaikal vilakum kuntukal akalum
kirupai vilakaathentar
manathu urukum theyvam
Leave a Reply
You must be logged in to post a comment.