காலம் உமது கரத்தில் தேவா
கிருபை தாரும் – உந்தன்
சித்தம் போல் என்றும்
என்னை நடத்திடும்
- அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான்
தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
என்னை நீர் மன்னித்து உம் சொந்தமாக
ஏற்றுக் கொள்ளும் மந்தை சேர்த்துக் கொள்ளும் - நித்தம் நானுமே உம்மை போற்றியே
புத்தம் புதிய பாடல் – என்றும் பாடிட
கிருபையின் காலம் ஆதாயம் செய்து
வருகையிலே வானில் மகிழச் செய்யும்
Kaalam Umathu Karaththil Thaevaa Lyrics in English
kaalam umathu karaththil thaevaa
kirupai thaarum – unthan
siththam pol entum
ennai nadaththidum
- appaa naan unthan sontha pillaithaan
thappu seythaalum ennai thanntiyaathirum
ennai neer manniththu um sonthamaaka
aettuk kollum manthai serththuk kollum - niththam naanumae ummai pottiyae
puththam puthiya paadal – entum paatida
kirupaiyin kaalam aathaayam seythu
varukaiyilae vaanil makilach seyyum
Leave a Reply
You must be logged in to post a comment.