- காலமே உம்மைத் தேடுவேன்
கர்த்தனே முழு மனதுடன்
தண்ணீரில்லா நிலத்திலே
தாகத்துடன் தேடிடுவேன்
தேவா வாஞ்சிக்கிறேன் - உம் வல்லமையும் மகிமையும்
காணவே மிக ஆசையே
உம் கிருபை சிறந்தது
உயிரிலும் உயர்ந்தது
உம்மை துதித்திடுவேன் - வாழ்நாள் முழுதும் வாழ்த்துவேன்
உயர்த்துவேன் உம் நாமத்தை
திர்ப்தியாகும் என் ஆத்துமா
உதடுகள் உம்மைப் போற்றும்
மகா களிப்புடனே மிக மகிழ்வுடனே - படுக்கையில் உம்மை நினைக்கையில்
தியானமே நடுச்சாமமே
நீரே என்றும் எந்தன் துணை
உம் நிழலில் தங்கிடுவேன்
களிகூர்ந்திடுவேன் - ஆத்துமா பற்றிக் கொண்டதால்
உம் வலக்கரம் எனைத் தாங்குதே
பகைவர்கள் பதராவர்
பொய்யர்கள் வாய்கள் மூடும்
களிகூருகிறேன் கர்த்தர் சமூகத்திலே
Kaalamae Ummaith Thaeduvaen Lyrics in English
- kaalamae ummaith thaeduvaen
karththanae mulu manathudan
thannnneerillaa nilaththilae
thaakaththudan thaediduvaen
thaevaa vaanjikkiraen - um vallamaiyum makimaiyum
kaanavae mika aasaiyae
um kirupai siranthathu
uyirilum uyarnthathu
ummai thuthiththiduvaen - vaalnaal muluthum vaalththuvaen
uyarththuvaen um naamaththai
thirpthiyaakum en aaththumaa
uthadukal ummaip pottum
makaa kalippudanae mika makilvudanae - padukkaiyil ummai ninaikkaiyil
thiyaanamae naduchchaாmamae
neerae entum enthan thunnai
um nilalil thangiduvaen
kalikoornthiduvaen - aaththumaa pattik konndathaal
um valakkaram enaith thaanguthae
pakaivarkal patharaavar
poyyarkal vaaykal moodum
kalikoorukiraen karththar samookaththilae
Leave a Reply
You must be logged in to post a comment.