இயேசுவே நீரே நித்தியர்
- காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே
ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக
இயேசுவே நீரே நித்தியர்!
தேவனே நீரே நித்தியர்!
காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்!
- புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே
குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
உணர்த்திட உதவி செய்யும் - உலகத்து ஆசை மாமிசப்பற்று
சிற்றின்ப சோதனைகள்
இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும்
Kaalaththin Palanai Lyrics in English
Yesuvae neerae niththiyar
- kaalaththin palanai ullaththil unarththum
kaalaththin athipathiyae
njaalaththil enathu vaalkkaiyaam padaku
um siththaththil selvathaaka
Yesuvae neerae niththiyar!
thaevanae neerae niththiyar!
kaalaththil adangaa karththanaam thaevanae
neerae niththiyar!
- pullaip pol oliyum thollaikal niraintha
em vaalvu verum kathaiyae
kumilipol thonti marainthidum maayai
unarththida uthavi seyyum - ulakaththu aasai maamisappattu
sittinpa sothanaikal
Yesuvae engalai viduthalai seyyum
niththiya vaasiyaakkum
Leave a Reply
You must be logged in to post a comment.