- கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும் - கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி , மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே - எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்
Kadal Kondhalithu Ponga Lyrics in English
- kadal konthaliththup ponga
kappal aatich selkaiyil
puyal kaattu seeri veesa
paay kilinthu pokaiyil
Yesu engalidam vanthu
kappalottiyaayirum
kaattamaiththuth thunnai nintu
karai serach seythidum - kappalilae povorukku
kadum mosam varinum
iti , min mulakkam kaattu
umakkellaam adangum
irulil neer paranjaோthi
veyilil neer nilalae
yaaththiraiyil thisai kaatti
saavil engal jeevanae - engal ullam ummai Nnokkum
inpa thunpa kaalaththil
engal aavi ummil thangum
ikapara sthalaththil
Yesu engalidam vanthu
kappalottiyaayirum
kaattamaiththuth thunnai nintu
karai serach seythidum
Leave a Reply
You must be logged in to post a comment.