- கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு
கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு
- இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார் - முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார் - இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார்
Kaereeth Aattu Neer Vattinaalum Lyrics in English
- kaereeth aattu neer vattinaalum
thaesam panjaththil vaatinaalum
paanaiyil maa ennnney kurainthittalum
kaakkum thaevan unakku unndu
karththar unndu vaarththai unndu
thoothan unndu avar arputham unndu
- illai enta nilai vanthaalum
iruppathaip pol alaikkum thaevan
uyirppikkum aaviyinaal
uruvaakki nadaththiduvaar - mutiyaathathentu ninaikkum naeram
karththarin karam unnil thontidumae
alavatta nanmaiyinaal
aanndu nadaththiduvaar - irulaana paathai nadanthittalum
velichchamaay thaevan vanthiduvaar
makimaiyin prasannaththaal
mooti nadaththiduvaar
Leave a Reply
You must be logged in to post a comment.