கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
- முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ - கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ - காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை - உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே - உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும் - உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
Kalangathe Kalangathe Karthar Lyrics in English
kalangaathae kalangaathae
karththar unnai kaividamaattar
- mulmuti unakkaaka
iraththamellaam unakkaaka
paavangalai arikkaiyidu
parisuththamaakividu – nee - kalvaari malaimaelae
kaayappatta Yesuvaip paar
karam viriththu alaikkintar
kannnneerodu oti vaa – nee - kaalamellaam udanirunthu
karampitiththu nadaththich selvaar
kannnneerellaam thutaippaar
kannmanni pol kaaththiduvaar – unnai - ulakaththin velichcham nee
elunthu oli veesu
malaimael ulla pattanam – thampi (nee)
maraivaaka irukkaathae - un Nnoykal sumanthu konndaar
un pinnikal aettukkonndaar
nee sumakkath thaevaiyillai
visuvaasi athu pothum - ulakam unnai veruththidalaam
uttaாr unnaith thuraththidalaam
unnai alaiththavaro
ullangaiyil aenthiduvaar
Leave a Reply
You must be logged in to post a comment.