கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே (2)
- ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே (2)
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே (2)
யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம் (2)
உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் (2)
- தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே (2)
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே (2) -யெகோவா ரவ்ப்பா - பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர் (2)
சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால்- என் -யெகோவா ரவ்ப்பா - உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை (2)
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர் -யெகோவா ரவ்ப்பா
Kalangum Naeramellam Lyrics in English
kalangum naeramellaam kannnneer thutaippavarae
jepam kaetpavarae sukam tharupavarae (2)
- aapaththu naatkalilae athisayam seypavarae (2)
kooppidum pothellaam pathil tharupavarae (2)
yekovaa ravppaa sukam tharum thakappan
umakkae sthoththiram (2)
umakkae sthoththiram uyirulla naal ellaam (2) - thollaikal soolnthirukkaiyil
thunnaiyaay varupavarae (2)
vallamai valakkaraththaal
viduthalai tharupavarae (2) -yekovaa ravppaa - palaveenam aettu konnteer en
Nnoykal sumanthu konnteer (2)
sukamaanaen sukamaanaen
ratchakar thalumpukalaal- en -yekovaa ravppaa - ummaiyae nampuvathaal
naan asaikkappaduvathillai (2)
sakalamum nanmaikku
aethuvaay thakappan nadaththukureer -yekovaa ravppaa
Leave a Reply
You must be logged in to post a comment.