கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களை தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலுயா ராஜனுக்கே
அல்லேலுயா தேவனுக்கே
அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா இயேசுவுக்கே
- கரங்களை தட்டி பாடிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே -(3) - கரங்களை அசைத்து பாடிடுவோம்
அல்லேலுயா ராஜனுக்கே -(3) - கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலுயா ராஜனுக்கே -(3)
Kalilaeyaa Enra Uuril Lyrics in English
kalilaeyaa enta ooril
Yesu janangalai thottar
kurudar sevidar mudavar elloraiyum
Yesu kunamaakkinaar
allaeluyaa raajanukkae
allaeluyaa thaevanukkae
allaeluyaa karththarukkae
allaeluyaa Yesuvukkae
- karangalai thatti paadiduvom
allaeluyaa thaevanukkae -(3) - karangalai asaiththu paadiduvom
allaeluyaa raajanukkae -(3) - karangalai uyarththi paadiduvom
allaeluyaa raajanukkae -(3)
Leave a Reply
You must be logged in to post a comment.