களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு தங்கிடும்
- ஆதி முதல் தேவனே
நன்மை யாவுஞ் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர் மேலே சொரியும் - இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழிகாட்டினார்
அவர் தயை என்றைக்கும்
மன்னா போல சொரியும் - வானம் பூமி புதிதாய்
சிருஷ்டிப்பாரே ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்
Kalippudan Kooduvom Lyrics in English
kalippudan kooduvom
karththarai naam pottuvom
avar thayai entaikkum
thaasarodu thangidum
- aathi muthal thaevanae
nanmai yaavunj seythaarae
avar thayai entaikkum
maanthar maelae soriyum - isravaelaip poshiththaar
niththam valikaattinaar
avar thayai entaikkum
mannaa pola soriyum - vaanam poomi puthithaay
sirushtippaarae njaanamaay
avar thayai entaikkum
athaal kaanum yaarukkum
Leave a Reply
You must be logged in to post a comment.