கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
- கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை
எத்திசை அந்தோ தொனிக்கின்றதே
எந்தன் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே — கல்வாரி - சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறமாக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே — கல்வாரி - என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
தந்துவிட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் — கல்வாரி
Kalvaari Anbai Ennidum Velai Lyrics in English
kalvaari anpai ennnnidum vaelai
kannkal kalangiduthae
karththaa um paadukal niththamum ninaiththaal
nenjam nekilnthiduthae
- kethsamanae poongaavilae kathari alum osai
eththisai antho thonikkintathae
enthan manam thikaikkintathae
kannkal kalangiduthae — kalvaari - siluvaiyil maatti vathaiththanaro ummai senniramaakkinaro
appothu avarkkaay vaenntineerae
anpodu avarkalaik kannteeranto
appaa um anpu perithae — kalvaari - ennaiyum ummaippol maattidavae um jeevan thantheeranto
en thalai tharai mattum thaalththukinten
thanthuvittaen anpu karangalilae
aettu entum nadaththum — kalvaari
Leave a Reply
You must be logged in to post a comment.