கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
- என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன் - திராட்சை இரசம்பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே - இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே - உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜீவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா
Kalvari Nayagane Kangalil Lyrics in English
kalvaari naayakanae kannkalil nirainthavarae
karampitiththavarae kaividaa kanmalaiyae
umakkae sthoththiram – 2
uyirulla naalellaam
umakkae sthoththiram
- ennai iluththuk kollum
oti vanthiduvaen
araikkul alaiththuch sellum
anpil kalikooruvaen - thiraatchaை irasampaarkkilum
inimaiyaanavarae
oottunnda parimalamae
ulakellaam um manamae - idakkaiyaal thaangukireer
valakkaiyaal thaluvukireer
enakku uriyavarae ithayam aalpavarae - um meethu konnda naesam
akkini jeevaalaiyanto
thannnneerum vellangalum
thannikka mutiyaathaiyaa
Leave a Reply
You must be logged in to post a comment.