பல்லவி
கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும்
கண்டிடாத நட்சத்திரம் (2)
அனுபல்லவி
வழியாக வந்தவரைக் காணவே
வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும்
சரணங்கள்
- ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத இராஜன் பிறந்தார் என்றார் ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு ஏமாற்றம் அடைந்தார் தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத் தாரகை நின்றிடவே தாழ்மையின் கோலத்தில் மன்னவனை மாட்டுத் தொழுவினில் கண்டனரே – வழியாக
- பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து தூயப் பாலனைப் பணிந்தனரே பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று மா பாக்கியம் அடைந்தனரே உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே வழி காட்டுவோம் வாருங்கள் இயேசுவுக்காய் பிரகாசிப்போம் நல் பாக்கியம் பெற்றிடுவோம் – வழியாக
Kan Chimittum Natchathiram Lyrics in English
pallavi
kann simittum natchaththiram – entum
kanntidaatha natchaththiram (2)
anupallavi
valiyaaka vanthavaraik kaanavae
vali kaatti sellum natchaththiram – kann simittum
saranangal
- njaaniyar kanndu athisayiththaar – yootha iraajan piranthaar entar aerothin maalikai sentatainthaar – angu aemaattam atainthaar thaaveethin oorin saththiraththil ath thaarakai nintidavae thaalmaiyin kolaththil mannavanai maattuth tholuvinil kanndanarae – valiyaaka
- pon vellaip polam thoopam thanthu thooyap paalanaip panninthanarae parisuththa iraajanaip panninthu nintu maa paakkiyam atainthanarae ulakellaam Yesuvaik kanntidavae vali kaattuvom vaarungal Yesuvukkaay pirakaasippom nal paakkiyam pettiduvom – valiyaaka
Leave a Reply
You must be logged in to post a comment.