கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
- பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்
உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
இயேசு என் நேசர் போல் - அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்
ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
நேசர் என் இயேசு போல்
Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் Lyrics in English
Kana Oorin Kalyanathil
kaanaavoorin kalyaanaththil thaan
theyvamakan thaamae puthumai seythaar
kanntoorellaam antu viyanthu makila
innaal varai thodarum antha makimai
theyvamakan thaamae puthumai seythaar
- pasiyudan pinnikal neekki makilnthaar
nalamudan vaalum valikal molinthaar
ulakilae anpin uruvil thikalnthaar
siluvaiyil namakku uyirum thanthaar
aakaa naan engu kaannpaeno
Yesu en naesar pol - anpudan parivum vaenndumentar
thaalmaiyaay naalum palakach sonnaar
oliyudan vaalum valiyaith thanthaar
iruthi naal varai nam arukil nirpaar
aakaa naan engu kaannpaeno
naesar en Yesu pol
Leave a Reply
You must be logged in to post a comment.