Kanaththirkum Makimaikkum Paaththirarae கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)

  1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
    நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரே
    ஆராதனை ஆராதனை (2)
  2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா
    உங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பா
    ஆராதனை ஆராதனை (2)
  3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
    நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்
    ஆராதனை ஆராதனை (2)

Kanaththirkum Makimaikkum Paaththirarae Lyrics in English

kanaththirkum makimaikkum paaththirarae
ummai thuthiththu paadukirom
kirupai perukuthappaa – unga makimai iranguthappaa
aaraathanai aaraathanai (2)

  1. iranndu moontu paerkal oru manamaayth thuthiththaal
    naan iruppaen enteerae – en thuthiyil vaalpavarae
    aaraathanai aaraathanai (2)
  2. anaeka sthoththiraththil um kirupai perukuthappaa
    unga kirupai perukumpothu – unga makimai vilanguthappaa
    aaraathanai aaraathanai (2)
  3. ummai makimaip paduththukira entha sthaanaththilum
    neer irangi vanthiduveer – emmai aaseervathiththiduveer
    aaraathanai aaraathanai (2)

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply