Kanikkai Thanthom Kanivai Yerpai காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

காலத்தைக் கடந்தவா இறைவா

எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா –2

கண்ணீரிலும் செந்நீரிலும்

மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்

ஏற்பாய் என் தேவா (2) –2

காயமும் குருதியும் நிதம் காணும் –2

எம் உறவுகளைத் தருகின்றோம்

ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

துன்பங்களில் வாடுகின்ற

நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்

ஏற்பாய் என் தேவா (2) –2

நியாயமும் நீதியும் இனி நிலவ –2

எம் நிலைகளையே ஏற்றிடுவாய்

ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்


Kanikkai Thanthom Kanivai Yerpai Lyrics in English

kaannikkai thanthom kanivaay aerpaay

kaalaththaik kadanthavaa iraivaa

em kannnneeraith tharukintom thalaivaa –2

kannnneerilum senneerilum

moolkidum em mannnnaith tharukintom

aerpaay en thaevaa (2) –2

kaayamum kuruthiyum nitham kaanum –2

em uravukalaith tharukintom

aettiduvaay nilai maattiduvaay

thunpangalil vaadukinta

norungunnda ullaththaith tharukintom

aerpaay en thaevaa (2) –2

niyaayamum neethiyum ini nilava –2

em nilaikalaiyae aettiduvaay


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply