காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்
அல்லேலூயா – அல்லேலூயா (2)
- தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரை தேடிடுவோம் - ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு - உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன - ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.
Kankindra Devan Nam Devan Lyrics in English
kaannkinta thaevan nam thaevan
kaalamum avaraith thuthiththiduvom
allaelooyaa – allaelooyaa (2)
- thammaith thaedum unarvullavan
tharanniyil evaraenum unntoo
karththar Yesu kaannkintar
karuththaay avarai thaediduvom - aaviyilae norukkappattu
aanndavar vaarththaikku nadungukira
anpu ithayam kaannkintar
anukiduvom naam kannnneerodu - uththama ithayam konntiruppom
unnatha vallamai pettiduvom
karththarin kannkal poomiyengum
karuththaay Nnokkip paarkkintana - aanndavar vaarththaikkup payanthu
avarathu kirupaikku kaaththirunthaal
panja kaalaththil unavalikka
parivaay nammaip paarkkintar.
Leave a Reply
You must be logged in to post a comment.