கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
- சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின் - நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்
Kanmalayin Maravil Lyrics in English
Kanmalayin Maravil
kanmalaiyin maraivil ullangaiyin naduvil
kannkalin karuvilikalai pol immattum kaaththeerae (2)
- sakalaththaiyum seyya vallavarae
neer ninaiththathu thataipadaathu (2)
athinathin kaalaththil naerththiyaay seythu mutippavarae (2) – kanmalaiyin - naalai naalukkaaka kavalai vaenndaam kaakaththai kavani enteer (2)
elai naan kooppitta pothellaam irangi pathil aliththeer (2) – kanmalaiyin
Leave a Reply
You must be logged in to post a comment.