Kanmanipalae kaakkum கண்மணி போல் காக்கும்

கண்மணி போல் காக்கும் இயேசு ராஜா
கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா
ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
ஊற்றிடும் எந்நாவில் ஊற்றிடும்

இயேசு ராஜனே ஸ்தோத்திரம்
அல்லேலூயா ராஜராஜனே
ஸ்தோத்திரம் அல்லேலுயா அல்லேலுயா

நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்
வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவே
இந்த மட்டும் கைவிடாமல்
இனி மேலும் கைவிடாமல் இன்றும்
என்றும் தேற்றும் இயேசுவே
தந்தை தாயின் பாசமோ உந்தன் பாசமாகுமோ
சொந்த பந்த நேசமோ உந்தன் நேசமாகுமோ
போதுமையா உந்தன் நேசமைய்யா

தீமையான யாவையும் நன்மையாக மாற்றினீர்
தீங்கு நீக்கி என்னை மீட்டினீர்
இன்னல் வேளை வந்த போது
நல்ல வேளாயாக வந்து
நண்பனாக நன்மை செய்திட்டீர்
இரக்கமுள்ள தேவனே இரங்கி வந்த நாதனே
மீட்க வந்த மீட்பரே தேடி வந்த தெயவமே
போதுமைய்யா உந்தன் நேசமைய்யா -2


Kanmanipalae kaakkum Lyrics in English

kannmanni pol kaakkum Yesu raajaa
kaividaatha karththar Yesu raajaa
sthoththiram koti sthoththiram
oottidum ennaavil oottidum

Yesu raajanae sthoththiram
allaelooyaa raajaraajanae
sthoththiram allaeluyaa allaeluyaa

naan pirantha naal muthal intha naal
varaiyilum aathariththu vantha Yesuvae
intha mattum kaividaamal
ini maelum kaividaamal intum
entum thaettum Yesuvae
thanthai thaayin paasamo unthan paasamaakumo
sontha pantha naesamo unthan naesamaakumo
pothumaiyaa unthan naesamaiyyaa

theemaiyaana yaavaiyum nanmaiyaaka maattineer
theengu neekki ennai meettineer
innal vaelai vantha pothu
nalla vaelaayaaka vanthu
nannpanaaka nanmai seythittir
irakkamulla thaevanae irangi vantha naathanae
meetka vantha meetparae thaeti vantha theyavamae
pothumaiyyaa unthan naesamaiyyaa -2


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply