Kanniyaakumari Muthal கன்னியாகுமரி முதல்

கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2

  1. பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2
  2. உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2
  3. கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் – 2

Kanniyaakumari Muthal Lyrics in English

kanniyaakumari muthal jammu – kaashmeer varaipaaratha thaesam Yesuvai ariyattumae paaratham nam paaratham Yesuvai ariyattumae – 2

  1. paaril engum Yesuvin naamam solluvompaavam theerkka vanthonai saatchi pakaruvomaayusin naalellaam vaalththippaadiduvom – 2
  2. ulaka vaalkkai kurukiyathae seekkiram kadanthidumulaka meetpar Yesuvin varukai sameepamaethaesam aliyuthu paar! Yesu varappokiraar – 2
  3. kannnneerotae jepiththiduvom ithayaththai oottiduvomthiyaakaththotae seyalpaduvom ullaththai koduththiduvomYesu kiristhuvukkaay vaalvai arppannippom – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply