கண்ணோக்கி பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா
தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யெகோவா
- கர்ப்பத்தில் நான் தோன்று முன்னே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்று முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் — தாயே - இரத்தத்தாலே மீட்டவரே
இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே
பரலோகில் சேர்ப்பவரே — தாயே - கண்மணி போல் காத்தவரே
கண்ணீரை துடைத்தவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
இதயத்தை கவர்ந்தவரே — தாயே
Kannnnokki Paarththa Thaevaa Lyrics in English
kannnnokki paarththa thaevaa
kalakkangal theerththa thaevaa
paava settil vaalntha ennai
unthan karam neetti meetta thaevaa
thaayae en Yesu naathaa
thanthaiyae maa yekovaa
- karppaththil naan thontu munnae
ennai peyar solli alaiththavarae
karuvilae naan thontu munnae
unthan karangalil varainthu konnteer — thaayae - iraththaththaalae meettavarae
iratchippu thanthavarae
paavamellaam theerththavarae
paralokil serppavarae — thaayae - kannmanni pol kaaththavarae
kannnneerai thutaiththavarae
ennnamellaam nirainthavarae
ithayaththai kavarnthavarae — thaayae
Leave a Reply
You must be logged in to post a comment.