கரையோர கடலலை சத்தம் – காதோர காத்துல நித்தம்
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
- வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)
– கரையோர - கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி – இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (2)
– கரையோர - திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் (2)
– கரையோர
Karaiyoera Katalalai Saththam – Kathoera Kaththula Lyrics in English
karaiyora kadalalai saththam – kaathora kaaththula niththam
solluthu oru arputha seythi meyyaana seythi..
solluthu oru arputha seythi meyyaana seythi..
- varushamu iranndaayiramumaachchi adangala aviyala intha paechchi
varushamu iranndaayiramumaa- -chchi adangala aviyala intha paechchi
maranaththukkappaalae nisamaavae oruvaalkkai irukkuthenta raasaavae (2)
– karaiyora - kettuppona enakkaaka piranthaaru kuttamillaa iraththaththaiyum sinthinaaru
kettuppona enakkaaka piranthaa- -ru kuttamillaa iraththaththaiyum sinthinaaru
pattuppona en vaalvu malarnthiruchchi – Yesu uyirththelunthaar enna nampikkaivaichchi (2)
– karaiyora - thirumpavum varuvaennu sonnaarunga saththiya vaethaththil ulla seythinga
thirumpavum varuvaennu sonnaarung – -ka saththiya vaethaththil ulla seythinga
vaalnthaalum Yesuvukkaay vaalnthiruppaen uyirponaalum avarodu sernthiruppaen (2)
– karaiyora
Leave a Reply
You must be logged in to post a comment.