- கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)
பாதை தெரியாத பாவி நானைய்யா
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2)
இயேசுவே இரங்குமே
வழி நடத்துமே (2)
- பாவ இருள் நீக்கி வழி நடத்தும்
பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)
செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே - நேசரே என்னை நீர் வழி நடத்தும்
காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)
உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே - தீபம் காட்டி என்னை வழி நடத்தும்
ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2)
வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே
Karam Pidithennai Vali Nadathum Lyrics in English
- karam pitiththennai vali nadaththum
Yesuvae ennai naan oppuvikkiraen (2)
paathai theriyaatha paavi naanaiyyaa
ennai um siththappati neer vali nadaththum (2)
Yesuvae irangumae
vali nadaththumae (2)
- paava irul neekki vali nadaththum
paavakkarai pokki suththikariyum (2)
sempaavam akatti vennmaiyaakkumae
ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae - naesarae ennai neer vali nadaththum
kaarunnyaththaik kaatti alaiththuch sellum (2)
uraintha malaiyaip pol vennmaiyaakkumae
ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae - theepam kaatti ennai vali nadaththum
aaviyai koduththuth thaettiyarulum (2)
velichchaththin paathaiyil alaiththuch sentu
ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae
Leave a Reply
You must be logged in to post a comment.