கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்
- எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே - பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே - சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே - ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
Karthane Em Thunaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர் Lyrics in English
Karthane Em Thunaiyaaneer
karththanae em thunnaiyaaneer
niththamum em nilalaaneer
karththanae em thunnaiyaaneer
- eththanai idar vanthu sernthaalum
karththanae ataikkala maayinaar (2)
manumakkalil ivar polunntoo
vinn ulakilum ivar siranthavar – karththanae - paavi entennaip palar thallinaar
aavi illai entikalnthum vittar (2)
raajaa um anpu enaik kanndathu
ummaippol aiyaa, engum kanndathillai – karththanae - suttaththaarum kaalaththil kulirnthittar
nampinorum ethiraaka vanthittar (2)
kolkai kooriyae palar pirinthittar
aiyaa, ummaippol naan engum kanndathillai – karththanae - aayiram naavukal neer thanthaalum
raajanae, umaip paadakkoodumo (2)
jeevanae umakkalikkintenae
ummaippol aiyaa, engum kanndathillai – karththanae
Leave a Reply
You must be logged in to post a comment.